003 | : | 3 |
008 | : | 8 |
040 | : | _ _ |a IN-ChTVA |
245 | : | _ _ |a தமிழரசு - Tamiḻaracu |
260 | : | _ _ |a சென்னை |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |c 1978 |
300 | : | _ _ |a 48 p. |b ill. |
310 | : | _ _ |a மாதம் இருமுறை |
362 | : | _ _ |a Vol. 8, no. 15 (பிப்ரவரி 1, 1978) |
520 | : | _ _ |a இந்த இதழில் வங்கம் தந்த சிங்க நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவில் ‘அந்தமான் நிக்கோபார்‘‘ தீவுகளை ‘நேதாஜி தீவுகள்‘ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற நேதாஜி பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் மத்திய அரசினைக் கேட்டுக் கொண்டார். அவ்விழாவில் அமைச்சர் ஆற்றிய உரையின் சுருக்கத்தையும் நேதாஜியின் வாழ்விலே என்ற செய்தித் தொகுப்பினையும் இவ்விதழில் காணலாம். திரைப்படத் திருவிழா-நிறைவு விழா பற்றிய கட்டுரையும் அதுபற்றிய வண்ணப்படக்ளும் வீட்டு வசதி வாரியத்தின் பணிகள் குறித்தும்-சென்னை வெலிங்டன் சீமாட்டி பயிற்சிக் கல்லூரி குறித்தும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. |
546 | : | _ _ |a In Tamil |
653 | : | _ _ |a நேதாஜியின் வாழ்க்கை வரலாறு, புதிய சகாப்தத்தில், வளமான வாழ்வு மலர, அண்ணா எனும் இலக்கியவாதி, உயிர் ஊசல், வலிப்புநோய், படமும் செய்தியும், தீண்டாமை ஒழிய, இன்னுயிர் காக்கும் இந்திய மருந்துகள், திரைப்படத் திருவிழா நிறைவு விழா, விருது வழங்கும் விழா |
850 | : | _ _ |a கன்னிமாரா பொது நூலகம் |
995 | : | _ _ |a TVA_PRL_0000088 |
barcode | : | TVA_PRL_0000088 |
book category | : | தமிழரசு |
book | : |